உலக சுகாதார நிறுவன இயக்குனர் குழு.! அமெரிக்க பிரதிநிதியாக டாக்டர் விவேக் மூர்த்தி..! - Seithipunal
Seithipunal


இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தியை, உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். 

டாக்டர் விவேக் மூர்த்தி, அமெரிக்காவின் தலைமை அறுவை மருத்துவ நிபுணர் பதவியில் இருப்பதுடன், உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாகவும் பதவி வகிப்பார் என்று வாஷிங்டன் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

டாக்டர், ஆராய்ச்சி விஞ்ஞானி, தொழில் அதிபர், எழுத்தாளர் என்று பல முகங்களை இவர் கொண்டுள்ளார். இவரின் மனைவி ஆலிஸ் சென். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவரின் பூர்வீகம், இந்தியாவில் உள்ள கர்நாடக மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Health Organization Board of Directors america Representative appointed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->