அதிக மொழிகள் பேசும் நாடுகளின் பட்டியல் வெளியீடு.. இந்தியாவில் எத்தனை மொழிகள் தெரியுமா.?
World speaking most language countrys
இந்தியாவில் 456 மொழிகள் பேசப்பட்டு உலகளவில் 4-வது இடத்தில் உள்ளது.
2022 ஆம் ஆண்டின் படி உலக அளவில் அதிக மொழிகள் நாடுகளின் பட்டியலை பிரபல ஆய்வு நிறுவனமான எத்னோலோகு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் உலகளவில் முதலிடத்தில் பப்புவா நியூ கினி நாட்டில் 840 மொழிகள் பேசப்படுகிறது. அதற்கு அடுத்ததாக 2-வது இடத்தில் இந்தோனேசியாவில் 715 மொழிகளும், 3-வது இடத்தில் நைஜீரியாவில் 527 மொழிகளும், 4வது இடத்தில் இந்தியாவில் 456 மொழிகளும் பேசப்படுகிறது.
மேலும், 5-வது இடத்தில் 337 மொழிகளுடன் அமெரிக்கா, ஆஸ்திரேலிய 317, சீனா 307, மெக்சிகோ 301, கேமிரூன் 277, பிரேசில் 238 அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
English Summary
World speaking most language countrys