ஆயுதபூஜையில் அதிரவைத்த தங்கம் விலை - சவரனுக்கு எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


தங்கம் தினமும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால், பொதுமக்கள் தங்கம் வாங்குவதில் குழப்பத்திலேயே இருக்கின்றனர். அதற்காக தங்கத்தின் விலை நிலவரத்தை கண்காணித்துக் கொண்டே வருகின்றனர். அந்த வகையில் இன்றைய விலை நிலவரம் குறித்து காண்போம்.

நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் குறைந்து 7025 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 56200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 7095 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 560 ரூபாய் உயர்ந்து 56760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், இன்று வெள்ளி கிராம் ஒன்று 102.00 ரூபாய்க்கும், கிலோ ஒன்று 102,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11 10 2024 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->