வாழை முதல் லாந்தர் வரை! நாளை ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள் லிஸ்ட்!
OTT Tamil Release movie today
நாளை 11.10.2024 ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படங்கள்:
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, மராத்தி ஆகிய மொழிகளில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.
நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான "சபரி" திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியான "ரிபெல்" படம், சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
விதார்த் நடிப்பில் வெளியான "லாந்தர்" திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நடிகை யாஷிகா ஆனந்தின் நடிப்பில் "படிக்காத பக்கங்கள்" படம் சிம்பிளி செளவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
நடிகர் விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்றே பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
OTT Tamil Release movie today