அதிரடியாக குறைந்த தங்கம் விலை - மகிழ்ச்சியில் பொதுமக்கள்.!
21 3 2025 today gold and silvar price
ஏழை, எளிய மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக தங்கம் விலை உள்ளது. அதனால், பொதுமக்கள் தினமும் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர். தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலங்களில் ஒன்றாக தங்கம் உள்ளது. அதனால் தங்கத்தின் விலை நிலவரம் குறித்து காண்போம்.
நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 20 ரூபாய் உயர்ந்து 8,310 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 160 ரூபாய் உயர்ந்து 66480 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்று சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 40 ரூபாய் குறைந்து 8,270 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 320 ரூபாய் உயர்ந்து 66160 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 112 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 112000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
21 3 2025 today gold and silvar price