நாளுக்கு நாள் குறையும் தங்கம் விலை - மகிழ்சியில் பொதுமக்கள்..!
25 3 2024 today gold and silvar price
நாளுக்கு நாள் தங்கம் விலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் தங்கத்தின் விலை நிலவரத்தைக் கண்காணித்து வருகின்றனர். தங்கம் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக உள்ளதால், அதன் விலையை கண்காணிக்கின்றனர்.
இந்த நிலையில், இன்று சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் குறைந்து 8,215 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் குறைந்து 65720 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 8,185 ரூபாய்க்கும் சவரன் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 65480 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லாமல் கிராம் ஒன்று 110 ரூபாய்க்கும் கிலோ ஒன்று 110000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
25 3 2024 today gold and silvar price