தங்கம் விலை புதிய உச்சம்: ஒரு கிராம் ரூ.7,905, ஒரு பவுன் ரூ.63,240!
Gold Price Today Gold Price chennai Tamilnadu
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கிராமுக்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,905-க்கும், சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,240-க்கும் விற்பனையாகிறது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1600 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம் (22 காரட்):
04-02-2025: ரூ. 63,240
03-02-2025: ரூ. 62,480
02-02-2025: ரூ. 61,640
01-02-2025: ரூ. 62,320
31-01-2025: ரூ. 61,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம் (கிராம்):
04-02-2025: ரூ.107
03-02-2025: ரூ.107
02-02-2025: ரூ.107
01-02-2025: ரூ.107
31-01-2025: ரூ.107
English Summary
Gold Price Today Gold Price chennai Tamilnadu