திடீரென விலையை உயர்த்திய ஹோண்டா கார்ஸ் நிறுவனம் - முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


ஹோண்டா கார்ஸ் நிறுவனம் தனது கார் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது. புதிய சிட்டி, சிட்டி eHEV, ஜாஸ் மற்றும் WR-V போன்ற மாடல்களின் விலையை மட்டும் அந்நிறுவனம் உயர்த்தியுள்ளது. 

விலை விபரங்கள்:

*ஹோண்டா சிட்டி eHEV மாடலுக்கு அதிகபட்சமாக ரூ.39 ஆயிரத்து 100 விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

*ஜாஸ் மற்றும் ஐந்தாம் தலைமுறை ஹோண்டா சிட்டி மாடல்களுக்கு ரூ.11 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

*ஹோண்டா WR-V டீசல் வேரியண்ட்களுக்கு ரூ.11 ஆயிரம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 

*ஹோண்டா WR-V பெட்ரோல் வேரியண்ட்களுக்கு விலை உயர்த்தப்படவில்லை. 

*ஹோண்டா அமேஸ் E MT வேரியண்ட் தவிர மற்ற அனைத்து வேரியண்ட்களின் விலையும் ரூ.6 ஆயிரத்து 300-ல் இருந்து அதிகபட்சம் ரூ.11 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Honda Cars Company increased the price full details


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->