1.87 லட்சம் கோடி ரூபாய் வரி வசூல்! அசத்திய மத்திய அரசு! - Seithipunal
Seithipunal


அக்டோபர் மாத ஜிஎஸ்டி வருமானம் குறித்த அறிக்கை விவரங்களை மத்திய அரசின் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

* நடப்பு ஆண்டின் அக்டோபர் மாதத்தில், 1,87,346 கோடி ரூபாய் அளவில் ஜிஎஸ்டி வரி வசூலாகியுள்ளது.

* இது மாதாந்திர ஜிஎஸ்டி வரி வசூலில் 1.70 லட்சம் கோடிக்கு மேல் சென்ற 8வது முறை ஆகும்.

* செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வசூலில் 8.1 சதவீதம் உயர்வு காணப்பட்டுள்ளது.

* கடந்த ஆண்டு அக்டோபரில் 1.72 லட்சம் கோடி ரூபாய் வசூலாகிய நிலையில், இந்த ஆண்டு அக்டோபரில் அது 8.9 சதவீதம் அதிகரித்து 1.87 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

* ஜிஎஸ்டி வரி வசூல் அதிகரிப்பு, பொருளாதார செயல்பாடுகளும் சிறப்பான வரி வசூல் முறையும் வலியுறுத்துவதாக மத்திய நிதி அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Oct GST report Info Central Govt


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->