மருத்துவ உபகரணங்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்ய ரஷ்யா முடிவு.! - Seithipunal
Seithipunal


ரஷ்யா உக்ரைன் நாடுகளிடையே கடந்த 55 நாட்களாக நடைபெற்று வருகிறது. ரஷ்ய நாடு உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. 

இந்த போரின் காரணமாக உலக அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சாதனங்கள் மற்றும் ஆட்டோமொபைல் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இவ்விரண்டு நாடுகளில் இருந்தே கிடைக்கின்றன. இந்தப் போரின் காரணமாக இவற்றின் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய நாடு எது பல்வேறு நாடுகள் பொருளாதார தடை விதிப்பதன் காரணமாக ரஷ்யாவின் வணிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. ஐரோப்பிய மற்றும் சீனாவிலிருந்து மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்டவை மிகவும் குறைந்துள்ளது. இதனால் மருத்துவ உபகரணங்களை இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்வதற்கு ரஷ்யா முடிவு செய்துள்ளது.

வருகின்ற ஏப்ரல் 22-ஆம் தேதி இணைய சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Russia decides to export medical equipment from India


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->