பட்ஜெட்டை விட வரி வசூல் அதிகம்.!! வாரிக்குவித்த மத்திய அரசு.. எவ்வளவு தெரியுமா? - Seithipunal
Seithipunal


மத்திய அரசின் நிகர நேரடி வரி வசூல் கடந்த 2023 2024 நிதியாண்டில் 19.5 எட்டு லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த பட்ஜெட் இலக்கை விட 7.4 சதவீதம் அதிகமாகும். அதன்படி கடந்த ஏப்ரல் 2023 முதல் மார்ச் 2024 வரையிலான நிதி ஆண்டில் ரூபாய் 18.23 லட்சம் கோடி நேரடி வரி பசலை மத்திய அரசு இலக்காக நிர்ணயத்தில் இருந்தது. 

நிலையில் கடந்த 2023 2024 நிதியாண்டில் மொத்த நேரடி வரி வசூல் 23.37 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட நிதி பகிரவு பிறகான வரி 19.58 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த 2022 2023 நிதி ஆண்டில் வசூலான வரியுடன் ஒப்பிடுகையில் 17.7 சதவீதம் அதிகரித்துள்ளது. 

2023 2024 நிதியாண்டில் நிகர தனிநபர் வருமானம் வரி பஸ்லானது 10.4 லட்சம் கோடி ரூபாயாகவும், நிகர கார்ப்பரேட் வரி வசூல் 9.11 லட்சம் கோடி ரூபாயாகவும் உள்ளது. இது கடந்த ஆண்டு ஒப்பிடுகையில் தனிநபர் வரிவசூல் ஆனது 25.23% நிகர கார்ப்பரேட் வரி வசூல் 10.26% அதிகரித்துள்ளது என்பதை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tax collection more than budget in last financial year


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->