மக்களுக்கு ''ஷாக்'' கொடுத்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்.! - Seithipunal
Seithipunal


தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ. 160 குறைந்து விற்பனை செய்யப்பட்டது நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 

அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்து ரூ. 54 ஆயிரத்து 640க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 உயர்ந்து ரூ. 6830க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 20 பைசாக்கள் குறைந்து ரூ. 99.50 ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 99 ஆயிரத்து 500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today gold price 16072024


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->