கொளுத்தும் கோடை வெயில் - அதிரடியாக உயர்ந்த தக்காளி, வெங்காயம் விலை.!
tomato and onion price increase for heat
அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தப்படும் பொருளான தக்காளி விளைச்சல் தற்போது கோடை வெயிலின் தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தற்போது விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.12-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.25 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.5 உயர்ந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில், இன்று சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனை செய்யப்படும் காய்கறி விலையின் நிலவரம் குறித்து காண்போம்.
1 கிலோ தக்காளி – ரூ.25
1 கிலோ பெரிய வெங்காயம் – ரூ.20 முதல் ரூ.30
1 கிலோ சின்ன வெங்காயம் – ரூ.35 முதல் ரூ.50
1 கிலோ பச்சை மிளகாய் – ரூ.20
1 கிலோ பீட்ரூட் – ரூ.20
1 கிலோ உருளைக்கிழங்கு – ரூ.25
1 கிலோ குடைமிளகாய் – ரூ.30
1 கிலோ பாகற்காய் – ரூ.30
1 கிலோ சுரைக்காய் – ரூ.25
1 கிலோ அவரைக்காய் – ரூ.50
1 கிலோ முட்டைக்கோஸ் – ரூ.10
1 கிலோ கேரட் – ரூ.40
1 கிலோ காலிபிளவர் – ரூ.20
1 கிலோ கொத்தவரை – ரூ.50
1 கிலோ வெள்ளரிக்காய் – ரூ.15
1 கிலோ முருங்கைக்காய் – ரூ.20
1 கிலோ கத்திரிக்காய் – ரூ.40
1 கிலோ பீன்ஸ் – ரூ.80
1 கிலோ இஞ்சி – ரூ.50
1 கிலோ வெண்டைக்காய் – ரூ.20
1 கிலோ முள்ளங்கி – ரூ.15
1 கிலோ பீர்க்கங்காய் – ரூ.40
1 கிலோ புடலங்காய் – ரூ.20
English Summary
tomato and onion price increase for heat