முதலமைச்சரின் புதிய அறிவிப்பு...! மூக்கையா தேவருக்கு மணிமண்டபமாம்!!!
Chief Minister new announcement manimandapam for Mookaiya Thevar
தமிழக சட்டசபையில் இன்று தெரிவித்த 110 விதியின்கீழ் 2 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது," மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும்.
அதுமட்டுமின்றி சென்னையில் கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிலை நிறுவப்படும்" எனத் தெரிவித்தார்.
இதற்கு எதிர் காட்சிகள் தமிழ்நாட்டில் திருத்த வேண்டிய குற்றச் செயல்கள் பல உண்டு ,மணிமண்டபம் கட்டுவது இப்போது அவசியமா? எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
English Summary
Chief Minister new announcement manimandapam for Mookaiya Thevar