2022 பிரபலமான பெண் நடிகைகள் பட்டியல் முதல் இடத்தில் யார் தெரியுமா.? வெளியான பட்டியல்.!
2022 Popular Female Actresses List Released
இந்தியாவில் (2022) பிரபலமான பெண் நடிகைகள் பட்டியலில் சமந்தா முதலிடத்திலும், அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்திலும் உள்ளனர்.
மும்பை ஓர் மேக்ஸ் ஸ்டார் இந்தியா வெளியிட்டு உள்ள இந்தியாவில் மிகவும் பிரபலமான பெண் திரைப்பட நடிகைகள் (ஜூன் 2022) பட்டியலில் சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து ஆலியா பட் 2-வது இடத்தையும், நயன்தாரா 3-வது இடத்தையும், காஜல் அகர்வால் 4-வது இடத்தையும் மற்றும் தீபிகா படுகோன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
இந்த பட்டியலில் பூஜா ஹெக்டே 6வது இடத்திலும், கீர்த்தி சுரேஷ், கத்ரீனா கைஃப், கியாரா அத்வானி 7, 8, 9 இடத்திலும் அனுஷ்கா ஷெட்டி 10வது இடத்திலும் உள்ளனர்.
இந்த பட்டியலில் கியாரா அத்வானி முதல் முறையாக டாப் 10 பட்டியலில் நுழைந்துள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் பெயர் டாப் 10 பட்டியலில் இடம் பெறாததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
English Summary
2022 Popular Female Actresses List Released