சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வா? குறைவா? - Seithipunal
Seithipunal


தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் தமிழகத்தில் உள்ள பெண்களுக்குத் தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். அதேபோல் தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான்.

இந்த நிலையில், நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 5245 ரூபாயகவும்,  சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 41960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5235 ரூபாயகவும்,  சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 41880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், இன்று வெள்ளி கிராம் ஒன்று 70.90 ரூபாயாகவும், கிலோ ஒன்று 70900 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

24 02 2023 today gold and silvar price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->