ஆதி- நிக்கி கல்ராணி திருமண கொண்டாட்டம்.! குத்தாட்டம் போட்ட புதுமண ஜோடி.! - Seithipunal
Seithipunal


நீண்ட நாட்களாக பிரபல நடிகை நிக்கி கல்ராணி மற்றும் ஆதி இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த மார்ச் 24ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதற்கான வீடியோ மற்றும் புகைப்படங்களை நடிகை நிக்கி கல்ராணி பகிர்ந்து அனைவருக்கும் தங்கள் திருமணம் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

நிக்கி கல்ராணி மற்றும் நடிகர் ஆதி இருவருக்கும் இடையில் மே 18ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த திருமணத்தில் இரு வீட்டினரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. 

திருமணத்திற்கு முதல்நாள் நடிகையின் வீட்டில் வரவேற்பு விழா நடைபெற்றது. சென்னையில் இருக்கும் ஒரு பிரபல ஓட்டலில் திருமணம் இன்று நடைபெறுகிறது. இந்த நிலையில், திருமண கொண்டாட்டத்தில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தி வரும் நிலையில், அவர்கள் ஆலுமா டோலுமா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aathi Nikki galrani marriage dance Video viral


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->