சோடாப்புட்டியை போட்டுக்கொண்டு சொகுசாக போஸ் கொடுத்த ஆத்மிகா..! சொக்கித்தவிக்கும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


மீசையை முறுக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர்  நடிகை ஆத்மிகா. இதனை அடுத்து, விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்தார்.அதன் பின் காட்டேரி, கண்ணை நம்பாதே, நராகாசுரன் என பல படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.நடிகை ஆத்மிகா சமூகவலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை இதுவரை 2 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அவர் இன்ஸ்டாகிராமில் பதிவேற்றும் புகைப்படங்களை ரசிப்பதற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.இந்நிலையில், அவர் சமீபத்தில் சேலையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Aathmika cool glass photo viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->