ஆண்கள் மற்றும் மேகி இரண்டுமே 2 நிமிடங்கள் தான்.. பிரபல நடிகை ரெஜினா.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


நடிகை ரெஜினாவின் 18+ ஜோக் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் அறிமுகமானவர் ரெஜினா காசாண்ட்ரா. இவர் தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது 3 தமிழ் படங்களிலும், 3 தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறிய அடல்ட் ஜோக் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அவர் பேட்டியில் அடல்ட் ஜோக் ஒன்றை கூறினார். அப்போது அவர் அருகில் இருந்த நடிகை நிவேதா தாமஸ் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்த காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. 

அந்த வீடியோவில் ஆண்கள் மற்றும் மேகி இரண்டுமே 2 நிமிடங்கள் தான் எனக்கு கூறி இருக்கின்றார். இதை கேட்ட நிவேதா தாமஸ் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்துள்ளார். இவரின் இந்த அடல்ட் ஜோக் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Regina Cassandra 18+ joke Viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->