நேரா முகத்தைக் கூட காட்ட முடியல -  நேரலையில் மனம் வருந்தி பேசிய சமந்தா.! - Seithipunal
Seithipunal


நேரா முகத்தைக் கூட காட்ட முடியல -  நேரலையில் மனம் வருந்தி பேசிய சமந்தா.!

இந்திய சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவர் சமந்தா. விண்ணப்பித்த தண்டி வருவாயா, நான் ஈ, பானா காத்தாடி உள்ளிட்ட பல படங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே குவித்து வைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், இவருக்கு ரசிகர்கள் சிலை வைத்தும் கொண்டாடி வருகின்றனர். இவரது நடிப்பில் சமீபத்தில் குஷி திரைப்படம் வெளியானது. இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் நேரலையில் உரையாடினார். அப்போது, ரசிகர் ஒருவர் தங்களின் தோல் பளபளப்பாக இருக்க காரணம் என்னவென்று கேட்டார். 

அதற்கு அவர், தனது தோல் பளபளப்பாக இல்லை. நோயின் காரணமாக அதிகளவில் ஸ்டீராய்டுகள் எடுத்துக் கொண்டதால், முகத்தின் பளபளப்பு சென்றுள்ளது.

நேரில் முகத்தை காட்டக் கூட முடியவில்லை., ஃபில்டர்களை தான் பயன்படுத்துகிறேன்" என்றுத் தெரிவித்துள்ளார். இதைக்கேட்ட சமந்தாவின் ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor samantha worry in instagram live


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->