54 வயதில் திருமணமா.? பிரபல வில்லன் நடிகருக்கு பெண் பார்க்கும் குடும்பத்தினர்.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகர் எஸ் ஜே சூர்யா 54 வயதாகியும் கூட இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்கள். அவருக்கு விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாலி திரை படத்தை இயக்கியதால் நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் அவர் நிறைய படங்களை இயக்கினார். 

பின்னர் தானே படங்களில் நடிக்கவும் ஆரம்பித்தார். தற்போது எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். தெலுங்கு படங்கள் பலவற்றிலும் அவர் படுபிசியாக நடித்து வருகின்றார். 

அவருக்கு 54 வயதாகின்ற நிலையில், திருமணத்திற்கு வரன் பார்த்துக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அவர் கண்டிப்பாக நடிகையாக இருக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor sj Surya searching alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->