தனது கர்ப்பம் குறித்து  விளக்கம் கொடுத்த நடிகை கஸ்தூரி.! கடுப்பான ரசிகர்கள்.!  - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கஸ்தூரி. அவர் சினிமா, அரசியல், விளையாட்டு, சீரியல் என்று எல்லா தலைப்புகளையும் விட்டுவைக்காமல் விமர்சித்து வருவார். 

நிறைய விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். சமூக வலைதளங்களில் எப்போதும் பிஸியாக இருக்கும் கஸ்தூரி சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பது போல ஒரு புகைப்படத்தை வெளியிட்டு புதிய துவக்கம் என்று தெரிவித்து இருந்தார். 

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது கர்ப்பமா என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். 

இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். 'மிஸ்டர் ப்ரெக்னன்ட்' என்ற படத்தில் நடிப்பதாகவும் அதற்கான கெட்டப் தான் இந்த புகைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actress kasthuri about pregnant 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->