16 வருடங்களா சிம்புவை லவ் பன்றேன்.. பகீர் கிளப்பிய சீரியல் நடிகை.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்திருந்தார். திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் தாறுமாறான விமர்சனங்களை பெற்றது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் வெளியாகிய இந்த திரைப்படம் சிம்புவிற்கு கம்பேக் என்று கூறினால் அது மிகையாகாது.

அடுத்ததாக கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தனிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். பின்னர் ஒருநாள் குமார் படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. நடுவில் நடிகர் சிம்பு படங்களில் நடிக்காமல் இருந்தாலும் கூட அவரது ரசிகர் கூட்டம் குறையவில்லை 

தற்போது அவர் மீண்டும் படங்களில் நடித்த ஆரம்பித்தவுடன் பலரும் சிம்பு குறித்த தங்களது விருப்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். சீரியல்நடிகை ஸ்ரீநிதி சிம்புவை காதலிப்பதாக வீட்டிற்கு முன் நின்று கொண்டு சர்ச்சையை கிளப்பினார். 

அந்த வகையில் தற்போது நடிகை மதுராவும் சிம்புவை 16 வருடங்களாக காதலிப்பதாக ஒரு விஷயத்தை வெளியிட்டுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடித்து வரும் ஐஸ்வர்யாவின் சகோதரி தான் நடிகை மதுரா என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Madura about love Of simbu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->