நடிகை சமந்தா இல்லத்தில் திருமணம்!....இணையத்தில் வைரலாகும் குடும்ப புகைப்படங்கள்! - Seithipunal
Seithipunal


நடிகை சமந்தாவின் அண்ணன் திருமணம் விஸ்கான்சின் ஜெனீவா ஏரியில் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தா, மையோசிடிஸ் உடல்நல பிரச்னையால் பாதிக்கப்பட்டடார். பின்னர்  அதற்கான சிகிச்சை எடுத்ததால்    படப்பிடிப்புகளில் இருந்து ஒதுங்கியிருந்தார்.

பின்னர் நடிகை சமந்தா நடித்து முடித்துள்ள 'சிட்டாடல்' தொடர் வரும் நவம்பர் மாதம் 7-ம் தேதி அமேசான் பிரைமில்  வெளியாக உள்ள நிலையில், தற்போது புதிய வெப் தொடரில் சமந்தா நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சமந்தாவின் அண்ணன் டேவிட் திருமணம் விஸ்கான்சின் ஜெனீவா ஏரியில் நடைபெற்றுள்ளது.

இதில் நடிகை சமந்தா தனது அம்மா, அப்பா மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்துகொண்டிருக்கும் இது தொடர்பான புகைப்படங்களையும் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Samantha gets married at home family photos go viral on the internet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->