" நடிகைகளுக்கு தயக்கம் இருக்க கூடாது " - நடிகை வாணி போஜன்!! - Seithipunal
Seithipunal


நடிகைகளுக்கு தயக்கம் கூடாது என வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் தெரிவித்துள்ளார்.

ஓ மை கடவுளே, லாக்கப், மலேசியா டு அம்னீசியா, மீரள், பாயும் புலி,  லவ் போன்ற படங்களில் நடித்தவர் வாணி போஜன். இவர் தெலுங்கில் பல படம் நடித்துள்ளார்.இந்த நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் வாணி போஜன் பேசும் போது என்னிடம் சிலர் என்னங்க இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறீர்களே என்னவென்றால் கேட்கிறார்கள்.

இதற்கெல்லாம் தயக்கப்பட்டு கொண்டிருந்தால் ஒரு நடிகையாக நான் இருப்பதற்கு அர்த்தம் இல்லை.
 50 வயது தாண்டியும் நான் ஹீரோயின் ஆக மட்டுமே நடிப்பேன் என்று சொல்வதில் அர்த்தம் இல்லை என்னை பொருத்தவரை நடிகைகளுக்கு தயக்கம் தேவையில்லை எந்த கதாபாத்திரத்தில் நடிக்கவும் துணிச்சல் தேவை.

இதுதான் நம்மைப் பற்றி பேச வைக்கும். ஒரு படம் நடிப்பது என்பது பலருக்கு பெரும் கனவு. அதை எடுத்த படத்தை ரிலீஸ் செய்வது என்பது கஷ்டம் நாங்கள் நடிப்போம் சம்பாதிப்பும் அடுத்தடுத்து படங்கள் நோக்கி போய்க்கொண்டு இருப்போம். ஆனால் உயிரைக் கொடுத்து படத்தை எடுத்து இயக்குனர்கள் உண்மையிலேயே பெரியவர்கள் படம் நன்றாக ஓடுமா ஓடாதா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் விரும்பி ரசித்து நடித்து வருகிறேன் என்று கூறினார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actresses should not be hesitant Actress Vani Bhojan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->