ஆலியா பட் மகளுக்கு அழகான பெயர் வைத்த தம்பதிகள்.! இதுவா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆலியா பட். இவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே காதலித்து வந்தனர்.

இரு வீட்டினர் சம்மதத்துடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பாலிவுட், கோலிவுட் என்று பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்ட வாழ்த்தினர்.

திருமணத்திற்கு பின் ஆலியா பட் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டு, விரைவில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதாக சில தகவல்கள் வெளிவந்தது. 

அதனை ஆலியா பட் 3 மாதத்தில் உறுதிப்படுத்தினார். இந்த நிலையில், சமீபத்தில் ஆலியா பட் பெண் குழந்தை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு இன்று ராஹா கபூர் என்று பெயர் வைத்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alia batt daughter name as raha kapoor


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->