அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் இதுவா.?! மிரளும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் யோகிபாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளனர். படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்த நிலையில் படம் எதிர்பார்த்த அளவிற்கு நன்றாக இல்லை என்று கூறப்படுகிறது. 

சமூக வலைதளங்களில் இதுகுறித்த மீம்ஸ்கள் தற்போது வைரலாகி வருகின்றது. அடுத்ததாக அட்லீ நடிப்பில் விஜய் நடிக்க இருப்பதாகவும், இந்த படத்திற்கு பிகில்-2 என்று பெயர் வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, தெறி மற்றும் மெர்சல், பிகில் உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

atlee and vijay make bigil 2 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->