அட்லி - ஷாரூக்கான்.. 'ஜவான்' திரைப்படம் எப்போது ரிலீஸ்.? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருந்து வரும் அட்லீ. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வைத்து  ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

இந்தத் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும், வில்லன் கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், தற்போது ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படம் வரும் செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Atlee sharukhan movie Jawan movie release on September 7


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->