பக்கா லுக்கில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.! ரசிகர்கள் ஷாக்..!   - Seithipunal
Seithipunal


பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர்தான் பாரதிகண்ணம்மா. இந்த தொடரில் கதாநாயகியாக கண்ணம்மா என்ற கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடித்து வருகின்றார். மேலும், அந்த தொடரில் கருப்புநிற தோற்றத்தில் அவர் நடித்து இருப்பார்.

அத்தொடரில் பலர் அவருடைய நிறத்தையு,ம் அழகையும் பார்த்து வெறுப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நடிகை ரோஷினி மிகவும் பிரபலமானவர் ஆவார். இந்த நிலையில் ரோகிணியின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அந்த சீரியலில் பார்க்கும் போது அவரின் புகைப்படத்திற்கும் தற்போது வெளியான புகைப்படங்களுக்கும் பல்வேறு வித்தியாசங்கள் இருக்கின்றது. மிகவும் நவீன உடைகளை அணிந்து அசத்தலாக போஸ் கொடுத்து இருக்கின்றார்.

நம்ம கண்ணம்மாவா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த புகைப்படங்கள் இருக்கின்றது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் வரவேற்றுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

bharathi kannama serial heroin stylish look


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->