மோசடியில் சிக்கிய நடிகர் விஷாலின் மச்சான் சிபிஐ அதிரடி.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் செல்லமே என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலவிற்கு அறிமுகமானார்.

 அதன் பிறகு இவர் சண்டக்கோழி தாமிரபரணி உள்ளிட்ட பள்ள திரைப்படங்களில் நடித்த பிரபலமானார் மேலும் நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் உள்ளார்.

இவரது தங்கை ஐஸ்வர்யா. இவருடைய கணவர் உம்மிடி திருடி தொழிலதிபர் ஆன இவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. 

அதாவது ரூபாய் ரெண்டு புள்ளி அஞ்சு கோடி பணம் பெற்று போலி ஆவணங்கள் மூலம் வீட்டு கடன் மோசடிக்கு உடனடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டின் கீழ் தொழிலதிபர் கிரிதிஷ் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cbi case file against actor vishal sister husband


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->