'இவனா' நடித்த 'சிங்கிள்' படத்தின் 'சிர்ரகைந்தி' பாடல் வெளியீடு
Sirragainthi song from Single starring Ivana released
யூத் புல் ரொமாண்டிக் என்டர்டெய்னர் 'சிங்கிள்' படத்தில், நடிகர் ஸ்ரீ விஷ்ணு மற்றும் இளம் நடிகைகளான கெட்டிகா ஷர்மா மற்றும் 'இவானா' ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தை இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்குகிறார்.இந்தத் திரைப்படம் கல்யா பிலிம்ஸ் பேனரின் கீழ் வித்யா கோப்பினிடி, பானு பிரதாபா மற்றும் ரியாஸ் சௌதர் ஆகியோர் தயாரிக்கின்றனர்.
மேலும் இது அடுத்த மாதம் வெளியாக உள்ளது.இப்படத்தின் பாடல்களின் இசையை 'சீதாராமம்' புகழ் 'விஷால் சந்திரசேகர்' இசையமைக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் 'சிர்ரகைந்தி' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது. மேலும், அனைத்து சிங்கிள்களுக்கும் இப்பாடல் சமர்ப்பணம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இவானா நடித்துள்ள இப்படத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றன .
English Summary
Sirragainthi song from Single starring Ivana released