விஸ்வரூபம் நடன இயக்குனர் மரணம்.! பெரும் சோகத்தில் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


புகழ்பெற்ற கதக் நடன கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் இன்று அவரது இல்லத்தில் காலமாகியுள்ளார்.

இந்திய சினிமாவில் புகழ்பெற்ற கதக் நடன இயக்குனர் பண்டிட் பிர்ஜூ மகாராஜ்‌. 83 வயதான இவர் உடல் நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார் இவர். தமிழில் உலகநாயகன் கமலஹாசன் விஸ்வரூபம் திரைப்படத்தின் 'உன்னை காணாது நான்' என்ற பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும், இந்த பாடலுக்காக அவர் தேசிய விருதையும் பெற்றுள்ளார்.

இவர் நடன இயக்குனர் பாடகர் மற்றும் நடனம் என பன்முகத்திறமை கொண்டவர். இவர் பத்ம விபூஷன் விருது, உசைப் மங்கேசுகர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார். தற்போது இவரது மறைவிற்கு திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

choreographer pantit birju maharaj passed away


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->