மகாராணி வந்துவிட்டாள் - மகள் பிறந்த மகிழ்ச்சியில் குக் வித் கோமாளி புகழ்.! - Seithipunal
Seithipunal


மகாராணி வந்துவிட்டாள் - மகள் பிறந்த மகிழ்ச்சியில் குக் வித் கோமாளி புகழ்.!

விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி உள்ளிட்ட விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு கலக்கி வந்தவர் புகழ். இவர் ரியாலிட்டி ஷோ மட்டுமல்லாமல், சிக்ஸர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் காமெடியனாக அறிமுகமானார். 

இந்த படத்தைத் தொடர்ந்து அவர் தாதா 87, காக்டெயில், சபாபதி, என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல விசேஷம், யானை, ஏஜென்ட் கண்ணாயிரம், காசேதான் கடவுளடா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதையடுத்து புகழ் கடந்த ஆண்டு தனது காதலியான பென்ஸியை இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்ட அவர் விரைவில் அப்பாவாகப் போகிறேன் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார். 

இந்த நிலையில், இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் 'மகாராணி வந்துவிட்டாள்' என்று மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daughter born to vijay tv pukazh


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->