ஹீரோவாக அறிமுகமாகும் பிரபல இசையமைப்பாளர்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!
Devi Sri Prasad introduce actor
தென்னிந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் விரைவில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களான விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட இசையமைப்பாளர்கள் ஹீரோவாக நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் விரைவில் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, விரைவில் அந்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தை அவரே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
Devi Sri Prasad introduce actor