அமேசான் பிரைம் தளத்தில் வெளியான தனுஷ் படம்!  - Seithipunal
Seithipunal


மித்ரன் கே. ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் நித்யா மேனன், ராசி கண்ணன், பிரியா பவானி சங்கர் உள்ளிட பலர் நடித்திருந்தனர். 

அனிருத் இசை அமைத்த இந்த படத்தில் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். சன் பிக்சர் பிக்சர்ஸ் தயாரித்த இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகியது. 

தனுஷ் அனிருத் இணைந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு பணியாற்றியது திருச்சிற்றம்பலம் படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. 

இந்த படம் விமர்சனம் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ. 100 கோடி அதிகமாக வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush film released on Amazon Prime


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->