அம்மா அப்பா விவாகரத்து குறித்து தனுஷ் மகன் கேட்ட கேள்வி.?! தீயாக பரவும் தகவல்.!
Dhanush son about parents divorce
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தேறவே மாட்டார் என்று பெயரெடுத்த தனுஷ் தற்போது பாலிவுட் ஹாலிவுட் என்று கலக்கி வருகிறார். இவருக்கு தென்னிந்திய சினிமாவில் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது.
அம்பிகாபதி திரைப்படத்திற்கு பின்னர் அவருக்கு பாலிவுட்டிலும் ரசிகர் கூட்டம் ஏற்பட ஆரம்பித்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் பாலிவுட்டில் அற்றங்கி ரே திரைப்படம் வெளியானது. வித்தியாசமான காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அடுத்ததாக சிம்பு திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்தகைய நிலையில் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் விவாகரத்து செய்து கொள்வதாக அவர் அறிவித்திருந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இவர்களின் விவாகரத்து குறித்து தனுஷ் தனகு மகனிடம் அம்மாவுடன் இருக்கிறீர்களா? அப்பாவுடன் இருக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பியதற்கு அவர்," உங்களுக்கு ஒருவேளை இப்படி ஒரு நிலைமை வந்தால்? நீங்கள் யாருடன் இருப்பீர்கள்? அம்மாவுடனா? அப்பாவுடனா? என்று கேட்டுள்ளார். தற்போது இது சினிமாக்துறையில் தீயாக பரவி வருகிறது.
English Summary
Dhanush son about parents divorce