குட்டிப்பாப்பா போல இருக்கும் தர்ஷா குப்தா.! க்யூட்டான சட்டை பாவாடையில் ஜரூர்.!
dharsha gupta skirt photoshoot viral
சன் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜி தமிழ் போன்ற முன்னணி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த நடிகை தர்ஷா குப்தா. இவர் ஜி தமிழ் தொலைக்காட்சியில் " முள்ளும் மலரும் " என்ற தொடரிலும், சன் தொலைக்காட்சியில் " மின்னலே " என்ற தொடரிலும், விஜய் தொலைக்காட்சியில் " செந்தூரப்பூவே " என்ற தொடரிலும் நடித்து வருகிறார்.
இந்த மூன்று தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தொடர்கள் மூலமாக மக்களிடையே பிரபலமாகாமல் இருந்து வந்தாலும், தனது கவர்ச்சி புகைப்படங்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர். சமூக வலைத்தளங்களின் துவக்கம் முதலாகவே தர்ஷா, தனது புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

மார்டன் உடையுடன் கூடிய பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை சொக்கவைத்து வருகின்றார். அந்த வகையில், நடிகை தர்ஷா குப்தா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி உடையில் அழகான லுக்கில் அல்வா துண்டு போல வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
English Summary
dharsha gupta skirt photoshoot viral