மஞ்சள் நிற உடையில் மல்கோவா போல இருக்கும் திவ்யா பாரதி.! சொக்கிப்போன ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


தனது கவர்ச்சியான போட்டோஷூட்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பதித்தவர் தான் நடிகை திவ்யா பாரதி. இவர் ஜி.வி.பிரகாஷ் நடித்து சதிஷ் செல்வகுமார் இயக்கிய பேச்சிலர் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகமாகினார். 

காதல், லிவிங் டூகெதர் அதனால் ஏற்படும் கர்ப்பம் என்று இந்த படம் சினிமாவிற்கு வித்தியாசமான கதையாக இருந்தாலும் இது போல பல சம்பவம் உண்மையில் நடந்து வருகிறது. இதில் திவ்யா பாரதி தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். போட்டோஷூட்களில் காட்டும் கவர்ச்சியை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு படத்தில் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு படு கச்சிதமாக நடித்திருப்பார். 

இந்த படம் அவருக்கு நல்ல மார்க்கெட்டை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. தற்போது இவருக்கு மலையாளத்தின் இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ஹீரோவாக நடிகர் கதிர் நடிக்கிறார். 

இருந்தாலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி காட்ட மட்டும் மறப்பதேஇல்லை. தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியிட்டுள்ள அழகான புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Divya Bharathi yellow salwar Video viral 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->