நட்சத்திர ஹோட்டலில் போதை விருந்து.. தமிழ் நடிகை உட்பட பலர் சிக்கினர்.! - Seithipunal
Seithipunal


ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற போதை விருந்தில் தமிழ் நடிகை உள்ளிட்ட பலர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ரகசியமாக போதை பொருள் விருந்து நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், போலீசார் அந்த ஹோட்டலில் புகுந்து போதை விருந்தில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.

அதில் திரைப்பட பாடகர் ராகுல், முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சௌத்ரி மகள், ஆந்திர முன்னாள் டிஜிபி மகள் மற்றும் முன்னாள் எம்பியின் மகன் என விஐபிகளின் பிள்ளைகள் உட்பட 148 பேர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் திரைப்பட நடிகை நிஹாரிகாவும் ஒருவராவார். இவர் நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிகாரிகா தமிழில் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Drug party at a star hotel Many people including a Tamil actress were trapped


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->