மீண்டும் அட்லி- விஜய்.. உற்சாக தகவல் வெளியானது.! - Seithipunal
Seithipunal


கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர்தான் அட்லி. இவருடைய இயக்கத்தில் வெளியாகின்ற படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுப்பார்கள். 

தற்போது இயக்குனர் அட்லி இந்தியில் ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தை இயக்கி வருகின்றார்.இந்த திரைப்படமானது 2023 ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக இருக்கிறது. 

சமீபத்தில் நடிகர் விஜய் அட்லி வீட்டில் நடந்த சீமந்தம் பங்க்ஷனில் கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. ஏற்கனவே விஜயை வைத்து மெர்சல், தெறி, பிகில் உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் அட்லி. 

இந்த நிலையில் விஜயின் 68வது படத்தை அட்லி இயக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படமானது 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exciting information released about Atli-Vijay


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->