பஹத் பாசிலை இயக்கப்போகும், லோகேஷ் கனகராஜ்.! அவரே உறுதி செய்த தகவல்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் லோகேஷ் கனகராஜ் இணையில்லாத திறமையாளர் என்று போற்றப்படுகிறார். 

அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தளபதி 67 படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கான கதையை லோகேஷ் ஏற்கனவே உருவாக்கி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

லோகேஷ் கனகராஜ் சல்மான் கானின் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனைத் தயாரிக்க மைத்ரி மூவர்ஸ் முன்வந்துள்ளதாம், இது குறித்த பேச்சுவார்த்தை ஹைதராபாத்தில் ரகசியமாக நடைபெற்றது என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் பேசிய போது, நடிகர் ஃபஹத் பாசிலுடன் வீடியோ கால் பேசியபோது அடுத்தபடம் அவருடன் பண்ணப்போவதை லோகேஷ் உறுதிப்படுத்தியுள்ளார். இது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

fahat fasil may join with lokesh again 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->