எனது தோளில் கை வைத்த அவர் என்ன சொன்னார் தெரியுமா?,! பிரபல நடிகையின் ஓபன் பேச்சால் அதிரும் திரையுலகம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் "அழகிய தீயே" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் நவ்யா நாயர். அழகிய தீயே திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிய இவருக்கு அதனை தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி., பாசக்கிளிகள்., மாயக்கண்ணாடி., ராமன் தேடிய சீதை. போன்ற பல படங்களில் நடித்துள்ளார். 

மலையாளத்திலும் முன்னணி நடிகையாக விளங்கிய இவர்., 2010 ம் வருடத்தில் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் சாய் கிருஷ்ணா என்ற மகன் உள்ளான். 

திருமணத்திற்கு பின்னதாக திரையுலகிற்கு குட் பய் சொன்ன நவ்யா தற்போது திரையுலக வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பகிர்ந்துள்ளார்., எனது முதல் திரைப்படமானான மலையாள திரைப்படம் இஷ்டம் 2001 ம் வருடம் வெளியானது. இந்த திரைப்படத்தை இயக்கிய சிபி மலயில் படத்தின் கதாநாயகி தேர்வுக்காக எனது புகைப்படத்தை தேர்வு செய்து நடிப்பு திறமையை பரிசோதிக்க அழைத்தனர். 

அப்போது எனது நடிப்பை பார்த்த திலீப்., இஷ்டம் படத்தில் நடிக்க தேர்வு செய்தனர். எனது நடிப்பை பார்த்த திலீப் என்னை பாராட்டி எனது தோல் பட்டையில் கைவைத்துவிட்டார். கிராமத்தில் இருந்து புதியதாக நான் வந்ததால் பெரும் படபடப்பு ஏற்பட்டது. 

இதனை அறிந்த அவர் நாம் அனைவரும் ஒன்றாக பணியாற்ற போகிறோம். அனைவரும் உங்களுக்கு ஆதரவாக இருப்போம் என்று தைரியம் தெரிவித்தார். அந்த சமயத்தில் நான் பயந்து வெளியேறியிருந்தால் எனக்கு நல்ல வாழ்க்கை அமைந்திருக்காது என்று தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

famous actress navya nayar talking about cinema life


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->