தினமும் தியானம் செய்கிறேன்- நடிகர் சமந்தா.!! - Seithipunal
Seithipunal


விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே பிரபலம் அடைந்தவர் நடிகர் சமந்தா. தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக் கொண்டனர். 

10 காலமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் நடிகை சமந்தா. வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவும் தசை அழற்சி நோய்யின் காரணமாகவும் நடிப்பது தற்காலமாக நிறுத்தி உள்ளார் நடிகர் சமந்தா.

நடிகர் சமந்தா அதிகாலை எழுந்ததும் அன்றாடம் தினம் உற்சாகமாக வாழ்க்கைய தொடங்க மேற்கொள்ளும் பழக்க வழகங்களை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும் போது, நான் தினமும் காலை 5.30க்கு படுக்கையில் இருந்து எழுந்து விடுவேன். தினமும் 25 நிமிடம் தியானம் செய்வேன் இதன் மூலம் எனக்கு அதிக சக்தி கிடைக்கிறது என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I meditate daily Actor Samantha


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->