தியேட்டரில் பாப்கார்ன் விற்கும் ஸ்ரீ தேவி மகள்.. என்ன காரணம் தெரியுமா.?!
janavi kapoor sell pop corn in theatre
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் இளைய மகள் தான் ஜான்வி கபூர். பாலிவுட்டில் மிக முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். அவர் கோலமாவு கோகிலா படத்தின் பாலிவுட் ரீமேக்கான குட்லக் ஜெர்ரி திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படமானது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியது. ஜானவி கபூரின் திறமை பலரிடமும் நல்ல பாராட்டுகளை பெற்றது தொடர்ந்து மலையாள படமான ஹெலன் மற்றும் பாலிவுட் மிலி உள்ளிட்ட படங்களில் நடிக்கிறார். ஸ்ரீதேவியின் மகள் என்பதை ஜான்வி கபூர் நிரூபித்து விட்டார் என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவிற்கு கச்சிதமாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் தனது புதிய திரைப்படமான மிலி படத்திற்கு பிரமோஷன் செய்யும் வேலையில் ஜான்வி கபோர்ட் இறங்கியுள்ளார்.
அதன்படி, டெல்லியில் இருக்கும் ஒரு சினிமா திரையரங்கில் பாப்கான் வெற்றி வருகிறார். ரசிகர்களை தவிர ஜானகி கபூர் செய்யும் இந்த செயல் வீடியோ மற்றும் புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மிலி திரைப்படம் வரும் நான்காம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
janavi kapoor sell pop corn in theatre