காஜல் அகர்வாலின் " சத்யபாமா " திரைப்படத்தின் முதல் பாடல் வெளியானது.!! - Seithipunal
Seithipunal


2008ம் ஆண்டு இயக்குனர் பேரரசு இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பழனி. அத்திரைப்படத்தில் நடிகர் பரத்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருப்பார். நடிகர் விஜயின் ஜில்லா போன்ற திரைப்படங்கள் எடுத்து தமிழ் சினிமா அரசியல் பிரபலமடைந்தவர் காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் எடுத்து வருகிறார். அந்த வகையில், அறிமுக இயக்குனர் சுமன் சுக்கலா இயக்கத்தில் காஜல் அகர்வால் நடித்திருக்கும் படம் சத்யபாமா.

அப்படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், நவீன் சந்திர ஆகியோர் முக்கிய கதாபாத்தில் நடித்திருக்கின்றனர். சத்யபாமா படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகிய ரசிகர்களிடையே நல்ல வரவெற்ப்பை  பெற்றுள்ளது. இப்படம் அடுத்த மாதம் 17-ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kajal Agarwal sathyabama movie first single track


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->