காதலர் தினத்தில், காளிதாஸ் ஜெயராம் வெளியிட்ட கம்மிட்டெடு ஸ்டேட்டஸ்.!  - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதற்காக ரோஜா பூக்கள், பரிசுப் பொருட்கள், சாக்லேட், பொம்மை என்று பல பொருட்களும் ஜேஜே என்று விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. 

இதன் ஒரு பகுதியாக காதலர்களை தடுக்கும் விதத்தில் சிலர் இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல தென்னிந்திய நடிகர் ஜெயராமின் மகனான காளிதாஸ் ஜெயராம் தனது காதலை உறுதிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார். பாவ கதைகள் ஆந்தாலஜி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார். 

இவரது திருநங்கை கதாபாத்திரம் பலரையும் ஈர்த்தது  இதனைத் தொடர்ந்து அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தாலும் கூட நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருகின்றார். 

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகிய விக்ரம் படத்திலும் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் தனது காதலியுடன் புகைப்படம் வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kalidass Jayaram about His Love


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->