லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கமல்..? கமல்ஹாசன் விறுவிறு பேட்டி.!  - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, கமல்ஹாசன், பகத் பாசில் ஆகிய பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த விக்ரம் திரைப்படத்தில் சூர்யா ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதில், லோகேஷ் கனகராஜின் கைதி படத்தின் சில காட்சிகளும் இடம்பெற்றன.  இந்த படம் தற்போது பயங்கரமான வெற்றி பெற்றுள்ள காரணத்தால், மிகுந்த மகிழ்ச்சியடைந்த கமல்ஹாசன் படத்தில் தன்னுடன் பணியாற்றிய பலருக்கும் பல்வேறு விதமான பரிசுகளை வழங்கி பாராட்டியுள்ளார். 

இந்த நிலையில், விக்ரம் திரைப்படத்தின் வெற்றி குறித்து இன்று பேட்டியளித்த கமல்ஹாசன் அனைவருக்கும் நன்றி கூறினார்.

மேலும் "ரஜினியுடன் சேர்ந்து நடிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன். எங்கள் இருவரையும் இயக்க லோகேஷ் கனகராஜும் முடிவு செய்தால் நான் நடிக்க தயார்" என்று தெரிவித்து இருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal speech about thanks To rajini


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->