வாழ்க்கை கொடுத்த பாரதிராஜா.?! நீண்ட நாளுக்கு பின் சந்தித்த விஜய் டிவி நடிகை.! வைரல் ஃபோட்டோ.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவி பிரபலமான நடிகை கம்பம் மீனா பாரதிராஜாவின் தெற்கத்தி பொண்ணு சீரியலில் நடித்து பிரபலமடைந்தார். வட்டார வழக்கு மொழியில் பேசி அனைவரையும் கலகலப்பூட்டும் மீனா விஜய் டிவி மூலம் தற்போது மிகப் பெரிய அளவில் வளர்ந்து வந்துள்ளார்.

இவர் வெள்ளித்திரையின் சில திரைப்படங்களிலும் தற்போது நடிக்க துவங்கியுள்ளார். இதுவரை 25 படங்களுக்கு மேல் மீனா நடித்துள்ளார். 

தற்போது விஜய் தொலைக்காட்சியின் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். நடிகை கம்பம் மீனா சமூகவலைதளங்களில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இயங்கி வருவார்.

அத்துடன் தனது உறவினர்கள் நண்பர்கள் என்று யாருடன் வெளியில் சென்றாலும் புகைப்படங்களை வெளியிட மறக்கவே மாட்டார். அந்த வகையில் தற்போது தனக்கு வாழ்க்கை கொடுத்த பாரதிராஜாவுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kambam meena met bharathiraja


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->