தங்கலானை வாழ்த்திய கங்குவா! - Seithipunal
Seithipunal


தங்கலான் திரைப்படம் வெற்றியடைய நடிகர் சூர்யா  வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இப்படம்  வரும் அக்டோபர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையேயே கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில், 2 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் இணைந்து தயாரித்துள்ள நிலையில், ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படமனா தங்கலான், நாளை திரையரங்குகளில் வெளியாகுகிறது.இந்நிலையில்  சூர்யா வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தள பக்கத்தில், தங்கலானின் வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்', என்று நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kangua who greeted tangalan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->