மெல்லிசான உடையில்.. மேனியை காட்டி.. ரசிகர்களை கவரும் கீர்த்தி சுரேஷ்.!
Keerthi suresh Beautiful Saree Photos viral
பிரபல முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷின் சமீபத்திய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, மலையாள தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக, இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காகிதம் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமல்லாது மலையாளத்தில் மரைக்காயர் படத்தில் நடித்திருந்தார்.அத்துடன், தெலுங்கில் சர்க்கார் வாரி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
English Summary
Keerthi suresh Beautiful Saree Photos viral